#

A Unique Names By Nakshatra (Birth Star)

Boy Baby Names

மகம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

Girl Baby Names

மகம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

Baby Birth Star मघा / மகம் / మాఘ

மகம் Nakshatra

மகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ம,மி,மீ, மு, மெ, மே என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.

மகம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் மகம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
,
Star NameTamilMalayalam
Magha / Makha
मघा
మాఘ
Makam
மகம்
Makham

மகம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

முதல் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: மி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: மு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: மே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் சுக்கிரனை வழிபடுவது நல்லது.


மகம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், அனுஷம்.

மகம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுப்பான தோற்றம் கொண்டவர்கள். உரோமம் அடர்ந்த உடல்வாகு பெற்றவர்கள். எந்த செயலில் ஈடுபட்டாலும் அதை திறம்படவும், விருப்பமுடனும் செய்து முடிப்பார்கள். மென்மையாக பேசுவார்கள். அமைதியான வாழ்க்கை விரும்பிகள்.
நியாய, தர்மம் பார்ப்பவர்கள். யாராவது தர்மத்திற்கு மீறிய செயல்களில் ஈடுபட்டாலும் பொறுத்துப்போகும் குணம் இல்லை. அதனால் இயற்கையாகவே எதிரிகள் உருவாகிவிடுவார்கள். உத்தியோகத்தில் நேர்மையாக இருப்பதால் அதிக பணத்தை தேட முடியாது. இருப்பனும் கடின உழைப்பும், உண்மைக்கு உதாரணமாகவும் திகழ்வார்கள். முடிவெடுத்தால் அதிலிருந்து விலகுவதில்லை. சுயநல சிந்தனை இல்லாதவர்கள். வெளி உலகுக்கு வாழ்க்கை கௌரவமாக காட்சியளிக்கும்.


ராசி பலன், குழந்தைக்கு ராசிபடி பெயர் வைப்பது எப்படி?
மகம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள், ராசி பலன்
மகம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள், ராசி பலன்

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.